KARUR NEWS - POWER CUT IN KARUR
- கரூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
கரூர்:
கரூர் மின் வினியோக வட்டம் காணியாளம்பட்டி. மண்மங்கலம், தாந்தோன்றி மலை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இதில் இருந்து மின் வினியோகம் ெ பறும் ஜெகதாபி, பாலப் பட்டி, வில்வமரத்துப்பட்டி, காணியா ளம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப் பட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணப் பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, விராலிபட்டி, லந்தக்கோட்டை,
வெங்கமேடு, விவிஜிநகர், என்எஸ்கே நகர், திட்டச் சாலை, வெங்கமேடு, நேரு நகர், வெண்ணைமலை, காதப்பாறை, பேங்க் காலனி, வெண்ணைமலை பசுபதி பாளையம், நாவல்நகர், காமராஜர் நகர், வடுகப்பட்டி, கோதுார், ராம்நகர், காளிப்பாளையம், பூலாம்பாளையம், சிவியம்பாளையம், சின்னவரப்பாளையம், பெரியவரப் பாளையம், சிட்கோ, செம்மடை, கடம் பங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளி லும்,
கோடங்கிப்பட்டி, கொரவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, வெடிக் காரன்பட்டி, நெச்சிப்பட்டி ஆகிய பகுதி களிலும் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.