செய்திகள்

சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறார் ஓ.பி.எஸ்.

Published On 2018-05-27 10:57 IST   |   Update On 2018-05-27 10:57:00 IST
தூத்துக்குடியில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூற துணை முதல்வர் ஓ.பி.எஸ். தூத்துக்குடி செல்கிறார். #thoothukudi firing #bansterlite
சென்னை:

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சிகிச்சை பெறுபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

இதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். #thoothukudi firing #bansterlite
Tags:    

Similar News