கிரிக்கெட் (Cricket)

தொடர்ந்து சொதப்பும் சஞ்சு சாம்சன்... 3வது டி20 போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்

Published On 2026-01-25 21:09 IST   |   Update On 2026-01-25 21:09:00 IST
  • சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
  • முதல் 2 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

முதல் 2 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் 3 ஆவது டி20 போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதனால் காயத்தில் இருந்து மீண்டு திலக் வர்மா மீண்டும் அணிக்குள் வந்தால் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News