கிரிக்கெட்
null

டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

Published On 2023-06-07 09:00 GMT   |   Update On 2023-06-11 11:38 GMT
  • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் எடுத்தது.
  • முதல் இன்னிங்சில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது.


2023-06-11 11:37 GMT

234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

2023-06-11 11:32 GMT

ஸ்டார்க் ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசினார் முகமது சமி

2023-06-11 11:27 GMT

உமேஷ் யாதவ் 1, பரத் 23 ரன்னில் அவுட்.. 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

2023-06-11 11:21 GMT

1 ரன்னில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் உமேஷ் யாதவ் 

2023-06-11 11:04 GMT


 LBW முறையில் ஷர்துல் தாகூர் அவுட்.. 7-வது விக்கெட்டை இழந்தது இந்தியா




2023-06-11 10:58 GMT

46 ரன்னில் ரகானே கேட்ச் முறையில் அவுட்.

2023-06-11 10:42 GMT

53-வது ஓவரில் 200 ரன்களை கடந்தது இந்தியா.

2023-06-11 10:33 GMT

கிரீன் ஓவரில் தனது 2-வது பவுண்டரியை விளாசினார் பரத்

2023-06-11 10:07 GMT

விராட் கோலி அவுட் ஆனதை தொடர்ந்து அடுத்து வந்த ஜடேஜா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2023-06-11 10:01 GMT

49 ரன்னில் விராட் கோலி கேட்ச் முறையில் அவுட். இரு இன்னிங்சிலும் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.



 


Similar News