என் மலர்
கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
- முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் எடுத்தது.
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது.
Live Updates
- 11 Jun 2023 10:07 AM GMT
விராட் கோலி அவுட் ஆனதை தொடர்ந்து அடுத்து வந்த ஜடேஜா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 11 Jun 2023 10:01 AM GMT
49 ரன்னில் விராட் கோலி கேட்ச் முறையில் அவுட். இரு இன்னிங்சிலும் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Next Story