கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
2023-06-10 17:07 GMT
5-ம் நாளில் இந்தியாவுக்கு 280 ரன்கள் தேவை.. விராட் கோலி 44 ரன்னிலும் ரகானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
2023-06-10 16:45 GMT
50 ரன்களை கடந்த ரகானே- விராட் கோலி பாட்னர்ஷிப்.
2023-06-10 16:44 GMT
இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவிப்பு
2023-06-10 15:48 GMT
இந்தியா 23 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது
2023-06-10 15:40 GMT
புஜாரா 27 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.
2023-06-10 15:33 GMT
ரோகித் சர்மா 43 ரன்னில் லயன் பந்துவீச்சில் அவுட்டானார்.
2023-06-10 14:48 GMT
2வது இன்னிங்சில் 11 ஓவர் முடிவில் இந்தியா 65/1
2023-06-10 14:09 GMT
தேநீர் இடைவேளை வரை இந்தியா 41/1
2023-06-10 14:08 GMT
சுப்மன் கில் 18 ரன்னில் போலண்ட் பந்துவீச்சில் கிரீனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.