கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

Published On 2023-06-07 14:30 IST   |   Update On 2023-06-11 17:08:00 IST
2023-06-10 13:50 GMT

இந்தியா 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது

2023-06-10 13:41 GMT

கம்மின்சின் 2வது ஓவரில் இந்தியா 3 பவுண்டரிகளை அடித்தது

2023-06-10 13:21 GMT

இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

2023-06-10 13:21 GMT

ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 270/8 டிக்ளேர்

2023-06-10 13:20 GMT

ஷமி பந்துவீச்சில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து பாட் கம்மின்ஸ் 5 ரன்னில் அவுட்டானார்.

2023-06-10 13:05 GMT

ஷமி பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார்.

2023-06-10 12:58 GMT

ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 250 ரன்களைக் கடந்து, 423 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2023-06-10 12:41 GMT

ஆஸ்திரேலியா அணி 400 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2023-06-10 12:33 GMT

அரை சதம் கடந்தார் அலெக்ஸ் கேரி.

2023-06-10 12:32 GMT

அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் ஜோடி 50 ரன்களைக் கடந்தது

Similar News