கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
2023-06-10 11:31 GMT
நான்காம் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 201/6
2023-06-10 11:26 GMT
ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்களைக் கடந்து, 373 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
2023-06-10 11:00 GMT
ஜடேஜா பந்து வீச்சில் கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார்.
2023-06-10 10:29 GMT
ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 150 ரன்களைக் கடந்து, 323 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
2023-06-10 09:44 GMT
ரோகித் சர்மா 43 ரன்னில் லயன் பந்துவீச்சில் அவுட்டானார்.
2023-06-09 17:04 GMT
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 123/4
2023-06-09 16:32 GMT
ஜடேஜா பந்து வீச்சில் ஹெட் 18 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்
2023-06-09 16:22 GMT
ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது
2023-06-09 14:49 GMT
உமேஷ் யாதவ் பந்து வீச்சில் உஸ்மான் கவாஜா (13) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.