கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
2023-06-09 14:08 GMT
சிராஜ் ஓவரில் இரண்டாவது முறையாக அடி வாங்கிய லபுசேன்
2023-06-09 13:33 GMT
முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. டேவிட் வார்னர் 1 ரன்னில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
2023-06-09 13:04 GMT
இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட். ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
2023-06-09 12:59 GMTFull View
அரை சதம் விளாசிய ஷர்துல் தாகூர் அவுட். கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
2023-06-09 12:39 GMT
கம்மின்ஸ் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 5 ரன்னில் போல்ட் ஆனார்.
2023-06-09 11:31 GMT
3-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 260/6
2023-06-09 11:30 GMT
மீண்டும் நோபால் வீசிய கம்மின்ஸ் தப்பிய ஷர்துல் தாகூர். ஷர்துல் தாகூருக்கு அவுட் கொடுத்த நிலையில் அது மூன்றாம் நடுவரால் நோபால் என அறிவிக்கப்பட்டது.
2023-06-09 11:23 GMT
6 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களை கடந்தது இந்திய அணி.