கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
2023-06-09 11:13 GMT
கம்மின்ஸ் பந்து வீச்சில் ரகானே (72 ரன்னில்) கொடுத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் தவறவிட்டார்.
2023-06-09 11:05 GMT
டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை கடந்தார் ரகானே
2023-06-09 10:32 GMT
கிரீன் ஓவரில் ரகானே தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசினார்.
2023-06-09 10:30 GMT
49-வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எட்டியது இந்திய அணி
2023-06-09 10:17 GMTFull View
கம்மின்ஸ் பந்து வீச்சில் ரகானே ஒரே ஓவரில் 1 பவுண்டரி 1 சிக்ஸ் விளாசி தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
2023-06-09 10:04 GMT
கம்மின்ஸ் பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கிரீன் தவறவிட்டார்.
2023-06-08 17:05 GMT
2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது.
2023-06-08 16:46 GMT
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா 48 ரன்னில் லயன் பந்து வீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.