என் மலர்
மொபைல்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 ஸ்மார்ட்போன் 2019 ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் ஐபோன் 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் XR மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐபோன் 11 மாடலில் டூயல் பிரைமரி கேமரா, ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஏ12 சிப்செட்டை விட 20 சதவிகிதம் வேகமான சி.பி.யு. மற்றும் ஜி.பி.யு. கொண்டிருக்கிறது.
இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஐபோன் 11 மாடலின் டிஸ்ப்ளே பயனர்களுக்கு சிறப்பான அனுபவம் வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி முந்தைய ஐபோன் XR மாடலை விட ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்:
- 6.1 இன்ச் 1792x828 பிக்சல் LCD 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- A13 பயோனிக் 64-பிட் பிராசஸர், 8-கோர் நியூரல் என்ஜின்
- 64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஒ.எஸ். 13
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 4K வீடியோ
- 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- லித்தியம் அயன் பேட்டரி
- Qi வயர்லெஸ் சார்ஜிங்
ஐபோன் 11 ஸ்மார்ட்போன் பர்பபிள், கிரீன், எல்லோ, பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 64,900 முதல் துவங்குகிறது. ஐபோன் 11 விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் 1.65 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் 1.65 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது சர்வதேச விற்பனையில் 53 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. முன்னதாக ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் டி.எக்ஸ்.ஒ. மார்க் தளத்தில் 112 புள்ளிகளை பெற்றிருந்தது.
இதுதவிர ஸ்மார்ட்போனின் இருபுதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் தற்சமயம் மிஸ்டி புளு மற்றும் மிஸ்டி லாவெண்டர் நிறங்களில் கிடைக்கிறது. ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில் ஸ்மார்ட்போனின் புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய நிறங்கள் தவிர ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மிஸ்டி லாவெண்டர் மற்றும் மிஸ்டிக் புளு நிற எடிஷன்களின் விலை மற்றும் விற்பனை பற்றி ஹூவாய் தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான EMUI 10 பீட்டா முன்பதிவுகள் துவங்கப்பட்டது.

ஹூவாய் பி30 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.47 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- 720 MHz ARM மாலி-G76MP10 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1
- 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, OIS
- 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- 8 எம்.பி 5x டெலிபோட்டோ லென்ஸ், OIS, ToF டெப்த் சென்சார், லேசர் AF, PDAF, CAF, AIS
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 40 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
புதிய நிறங்கள் தவிர ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீத்திங் க்ரிஸ்டல் மற்றும் அரோரா என இருவித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் ஹூவாய் பி30 ப்ரோ விலை ரூ.71,990 என நி்ர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்களைக் கொண்ட ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் நேற்று அதன் இந்திய விற்பனையை தொடங்கியது. இந்த ஸ்மார்ட்போன் பிரபல ஆன்லைன் தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் வகையில், இந்தியாவில் விற்பனையை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல், ரூ.29,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன், பஜாஜ் பின்சர்வ் ஈஎம்ஐ-களுக்கு ஜீரோ டவுன் பேமென்ட், எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளின் வழியிலான ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீதம் கேஷ்பேக், ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 198 மற்றும் ரூ. 299 திட்டங்கள் கிடைக்கும்.
மேலும் வோடாபோன் - ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,750 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 250 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா, ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.249 ரீசார்ஜ் திட்டம், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி, ரூ.3,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் மதிப்பு ஆகியவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒப்போ ரெனோ 2இசட் ஆனது 6.53 இன்ச் அளவிலான (1,080 x 2,340 பிக்சல்கள்) அமோல்டு டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 19.5: 9 என்கிற அளவிலான திரை விகிதம், 91.6 சதவீதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை அதன் முன் மற்றும் பின்புறத்தில் கொண்டுள்ளது.
8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி 90 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 2இசட் ஆனது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது VOOC 3.0 ப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
கேமராவை பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் அளவிலான சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார், 8 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் லென்ஸ் (119 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ), 2 மெகாபிக்சல் அளவிலான மோனோக்ரோம் சென்சார் ஆகியவைகளை உள்ளடக்கிய மூன்று பின்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பீ கேமரா உள்ளது. ஒப்போ ரெனோ 2இசட்டின் கேமரா அம்சங்களில் அல்ட்ரா டார்க் மோட், அல்ட்ரா ஸ்டெடி மோட், ஏஐ பியூட்டி மோட் மற்றும் ஆம்பியண்ட் லைட் மோட் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. அங்கீகாரத்திற்காக இது ஆப்டிகல் ஜி3 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை கொண்டுள்ளது.
பெர்லினில் நடந்த ஐ.எப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியில் நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு, 3,500எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 3 பின்புற கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி,ஹெச்.எம்.டி குளோபல் சில அம்ச தொலைபேசிகளையும், நோக்கியா பவர் இயர்பட்களையும் வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் வளைந்த விளிம்புகளுடன் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்களுடன் உள்ளன. வட்ட அமைப்பு கொண்ட மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்.இ.டி பிளாஷ் போன்றவற்றை கொண்டது. கேமரா தொகுதிக்கு கீழே, பின்புறத்தில் பிங்கர் பிரின்ட் சென்சார் இடம் பெற்றுள்ளது.

இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்ட் 10 தயாராக இருப்பதாகவும், மூன்று வருடங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓ.எஸ் திறனை மேம்படுத்தும் அம்சமும் கிடைக்கும் எனவும் ஹெச்.எம்.டி குளோபல் தெரிவித்துள்ளது.
நோக்கியா 6.2 ஐரோப்பாவில் 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 15,800 ரூபாய்) ஆரம்ப விலையை கொண்டு அக்டோபரில் விற்பனைக்கு வரவுள்ளது. இது கருப்பு, வெள்ளை வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் 249 யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ .19,800) என்ற ஆரம்ப விலையுடன் இந்த மாதம் முதலே விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பச்சை, கரி, வெள்ளை ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை மற்றும் விற்பனை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்களில், இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. ஹெச்.டி.ஆர் 10 வசதி, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வு ஆகிய அம்சங்களுடன் 6.3-இன்ச் fullHD+ திரையை கொண்டுள்ளது.
இதில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3,500எம்.ஏ.ஹெச் அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ஏ.சி, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், மற்றும் 4ஜி எல்.டி.இ ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 159.88x75.11x8.25mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டுள்ளது.
நோக்கியா 7.2 சிறப்பம்சங்களை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ஏ.சி, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், மற்றும் 4ஜி எல்.டி.இ ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 159.88x75.11x8.25mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி எக்ஸ்டி ஸ்மாட்ர்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ளது.
ரியல்மி நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டது. இந்த நிறுவனம் நேரடியாக சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமியுடன் மோதுகிறது. சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.
4ஜிபி மற்றும் 64ஜிபி, 6ஜிபி மற்றும் 64ஜிபி, மற்றும் 8ஜிபி மற்றும் 128ஜிபி என மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் நீல நிறத்தில் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்திலும் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை மையப்படுத்தி கலர் ஓ.எஸ் 6 அமைப்பைக் கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொருத்தவரை இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதோடு, 4,000எம்.ஏ.ஹெச். பேட்டரி, 20டபுள்யூ, விஓஓசி 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜர் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 8ஜிபி அளவு வரையிலான ரேம், 128ஜிபி வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் அமோல்ட் திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை மையப்படுத்தி கலர் ஓ.எஸ் 6 அமைப்பைக் கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொருத்தவரை இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதோடு, 4,000எம்.ஏ.ஹெச். பேட்டரி, 20டபுள்யூ, விஓஓசி 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜர் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் சீனாவிலும் அறிமுகமாகாத நிலையில், ரியல்மி எக்ஸ்டியின் விலை மர்மாகவே உள்ளது.
64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4 பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட விலையிலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ‘சியோமி Mi ஏ3’ ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கியது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் சிசி9இ என்ற பெயரில் சீனாவில் கடந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி ஐ.எம்.எக்ஸ் 586 சென்சார், எப்/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தரமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் 3D வளைந்த பின்புறம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் 10வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி Mi ஏ3 சிறப்பம்சங்கள்:
- 6.08 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. LPDDR4 ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2
- 2 எம்.பி. டெப்த் கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ராரெட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் க்விக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் கைன்ட் ஆஃப் கிரே, நாட் ஜஸ்ட் புளு மற்றும் மோர் தான் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 128 ஜி.பி. மாடல் ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி ஐ.எம்.எக்ஸ் 586 சென்சார், எப்/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தரமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் 3D வளைந்த பின்புறம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் 10வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி Mi ஏ3 சிறப்பம்சங்கள்:
- 6.08 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. LPDDR4 ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2
- 2 எம்.பி. டெப்த் கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ராரெட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் க்விக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் கைன்ட் ஆஃப் கிரே, நாட் ஜஸ்ட் புளு மற்றும் மோர் தான் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 128 ஜி.பி. மாடல் ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி, ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 புரோ என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 புரோ என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. இரண்டுமே குவாட் கோர் கேமரா நுட்பத்தை உள்ளடக்கியவை.
ரியல்மி 5 புரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இது 6.3 அங்குல திரையைக் கொண்டது. இதன் பின்பகுதியில் உள்ள முதலாவது கேமரா 48 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது கேமரா 8 மெகா பிக்ஸெல்லும், மூன்றாவது மற்றும் நான்காவது கேமரா தலா 2 பிக்ஸெல்லும் கொண்டவை. செல்பி பிரியர்களுக்காக முன்பகுதியில் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளது.
மேலும் நீண்ட நேரம் செயல்படும் வகையில் 4,035 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. அத்துடன் விரைவாக சார்ஜ் ஆக 3.0 வி.ஓ.ஓ.சி. சார்ஜிங் அமைப்பும் உள்ளது. இதனால் 50 சதவீத சார்ஜ் 30 நிமிடங்களில் ஏறும். இதில் இரண்டு மாடல்கள் அதாவது 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம் உள்ளவை வந்துள்ளன. அதாவது 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் உடையது மற்றொரு மாடலாகும். இரட்டை சிம் வசதி கொண்டது. விரல் ரேகை சென்சார் வசதி கொண்டது.
நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் அழகுற இது வெளி வந்துள்ளது. 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.14,999 மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.16,999. செப்டம்பர் 4-ந் தேதி முதல் இது விற்பனைக்குக் கிடைக்கும்.
ரியல்மி 5 மாடலானது பயர் புரூப் பிரேமை கொண்டது. இது 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் (விலை ரூ.9,999), 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் (விலை ரூ.10,999), மற்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் (விலை ரூ.11,999) என மூன்று வண்ண வேரியன்ட்களில் வந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புதி்ய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரீன், ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,499 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்குகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. மாடல் ரூ. 12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 6.1 பிளஸ் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் தளத்தில் இதன் விலை மேலும் குறைவாக கிடைக்கிறது. நோக்கியா 6.1 பிளஸ் மாடலின் 4 ஜி.பி. வேரியண்ட் ரூ. 10,989 விலையில் கிடைக்கிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில் நோக்கியா 6.2, நோக்கியா 7.2 போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதால், இவற்றின் விலை குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:
- 5.84 இன்ச் 2244x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.28 um பிக்சல், ZEISS ஆப்டிக்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 1.12um பிக்சல்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் FHD பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதனை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சீனாவில் ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி நோட் 8 சீரிஸ் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரெட்மி நோட் 8 சீரிஸ் ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்களின் மேம்பட்ட மாடல் ஆகும். ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் குவாட் கேமரா அமைப்பு, 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

பத்து லட்சம் முன்பதிவுகளை சியோமி தனது வெய்போ கணக்கில் தெரிவித்தது. முன்னதாக ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்கள் சர்வதேச சந்தையில் இரண்டு கோடி யூனிட்கள் விற்பனையை கடந்தது.
சமீபத்திய டீசரின் படி ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களின் கேமிங் அக்சஸரிக்களுக்கான சப்போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இவற்றில் லிக்விட் கூலிங் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படலாம். ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் மற்றும் 25x சூம் வசதி வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. டீசர் தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ 64 எம்.பி. கேமரா எடுத்த புகைப்படங்களையும் சியோமி அவ்வப்போது வெளியிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் ரெட்மி நோட் 8 சீரிஸ் அதன்பின் இந்தியா உள்பட மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன் ஆக்ஷன் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன், எக்சைனோஸ் 9609 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, PDAF, 5 எம்.பி. டெப்த் கேமரா, 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆக்ஷன் வீடியோ கேமரா, மேம்பட்ட வீடியோ ஸ்டேபிலைசேஷன், 2.0µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080x2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்
- மாலி-G72MP3 GPU
- 4 ஜி.பி. LPDDR4x ரேம்
- 128 ஜி.பி. (UFS) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8,1.25um பிக்சல்
- 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆக்ஷன் வீடியோ கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம், f/2.2, EIS,
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 12 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, f/2.0, 1.25um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் டெனிம் புளு மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனினை ஹெச்.டி.ஆர். பியூர்வியூ டிஸ்ப்ளே, இரட்டை பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக நோக்கியா 7.2 உருவாகி வருகிறது. இந்நிலையில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் சில ஊடக நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. செய்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜோச்சிம் குஸ் நோக்கியா 7.2 கேமரா திறன் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என தெரிவித்து, ஸ்மார்ட்போனின் பின்புறம் தெரியும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதன்படி நோக்கியா 7.2 மாடலில் வட்ட வடிவ கேமரா மாட்யூலில் மொத்தம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது. இதில் 48 எம்.பி. பிரைமரி சென்சார், வைடு ஆங்கில் சென்சார் மற்றும் டெப்த் சென்சிங் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைபடத்தின் படி கேமரா சென்சாரின் கீழ் கைரேகை சென்சார் காணப்படுகிறது. இதுதவிர நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். 10 வசதி, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம்.