என் மலர்

  நீங்கள் தேடியது "Womens Hockey"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய அணி தரப்பில் ராணி 2-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
  • முந்தைய 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 5-1 மற்றும் 7-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

  கேப்டவுன்:

  இந்திய பெண்கள் ஹாக்கி அணி,தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த 3-வது ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது.

  இந்திய அணி தரப்பில் ராணி 2-வது நிமிடத்திலும், தீப் கிரேஸ் எக்கா பெனால்டி கார்னர் வாய்ப்பில் 18-வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 20-வது நிமிடத்திலும், சங்கீதா குமாரி 46-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

  முந்தைய 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 5-1 மற்றும் 7-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது.
  • இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

  பர்மிங்காம்:

  72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - கனடா அணிகள் மோதின.

  இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹாக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது.
  • இந்திய ஜூனியர் பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

  5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யு-23, 23 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி போட்டிகள் அயர்லாந்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டப்ளின், 23 வயதுக்குட்பட்டோருக்கான 5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யூனிபர் யு-23 ஹாக்கி போட்டிகள் அயர்லாந்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

  இந்த ஹாக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது. யூனிபர் யு-23 ஹாக்கி போட்டி தொடரில், நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.

  மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021-க்குப் பிறகு, அயர்லாந்து அணியை மீண்டும் எதிர்கொண்டது. இப்போட்டியில், இந்திய ஜூனியர் பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, இன்று நடைபெறும் ஆட்டத்தில், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா. அதன்பிறகு ஜூன் 22-ம் தேதி உக்ரைனை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப் போட்டி ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலேசியாவுக்கு எதிரான ஆக்கி தொடரின் இரண்டாவது ஆட்டத்திலும் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-0 என முன்னிலை வகிக்கிற்து. #India #Malaysia #WomenHockey
  கோலாலம்பூர்:

  மலேசியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது.

  இந்நிலையில், மலேசியா, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது.

  இந்த போட்டியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5 - 0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய தரப்பில் நவ்ஜோத் கவுர், வந்தனா, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, நிக்கி பிரதான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

  இதன்மூலம் இந்திய அணி 2 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது. #India #Malaysia #WomenHockey
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கிப்போட்டியில் இந்தியா அணி இன்று தாய்லாந்தை எதிர் கொள்கிறது. இந்திய அணி 4-வது வெற்றியை பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. #AsianGames2018
  ஜகார்தா:

  ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

  இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவையும், 2-வது ஆட்டத்தில் 21-0 என்ற கணக்கில் கஜகஸ்தானையும், 3-வது போட்டியில் 4-1 என்ற கணக்கில் தென்கொரியாவையும் வீழ்த்தியது. இதன்மூலம் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது.

  இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்தை இன்று சந்திக்கிறது.

  இந்த ஆட்டத்திலும் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. கோல் மழை பொழிவதால் ஆர்வத்துடன் இருக்கிறது.

  இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் ஏற்கனவே தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. இந்தோனேசியாவை 17-0 என்ற கணக்கிலும், ஆங்காங்கை 26-0 என்ற கணக்கிலும், ஜப்பானை 8-0 என்ற கணக்கிலும், தென்கொரியாவை 5-3 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

  இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கையை நாளை சந்திக்கிறது. 5-வது வெற்றி வாய்ப்பு இந்தியா அணிக்கு இருக்கிறது. #AsianGames2018
  ×