search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "through facebook"

    • கடந்தாண்டு அக்டோபர் மாதம் முபினா மேற்கண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5,39,000 அனுப்பி உள்ளார்.
    • அதன் பிறகு மேற்கண்ட நபரை தொடர்பு கொள்ள முடி யாத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முபினா, இது குறித்து சேலம் மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி முபினா (வயது 39). இவருக்கு முகநூலில் அறிமுகமான நபர், தனது நிறுவனத்தில் யூரோ, பவுண்டாக முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியதின் பேரில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முபினா மேற்கண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5,39,000 அனுப்பி உள்ளார்.

    அதன் பிறகு மேற்கண்ட நபரை தொடர்பு கொள்ள முடி யாத தால், தான் ஏமா ற்ற ப்பட்டதை உணர்ந்த முபினா, இது குறித்து சேலம் மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என பேஸ்புக் மூலமாக தெரி வித்துள்ளார்.
    • அந்த போலி சமூக வலைதள மூலமாக பணம் கேட்டால் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சிறுபான்மை துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் மருமகனும் அமைச்சரின் நேர்முக உதவி யாளருமான ரிஸ்வானின் பெயரில் போலி பேஸ்புக் மூலமாக திண்டிவனம் ,செஞ்சி, சென்னை, போன்ற பல்வேறு ஊர்களில் உள்ள நபர்களின் மூலமாக தொடர்பு கொண்டு தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என பேஸ்புக் மூலமாக தெரி வித்துள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் சைபர் கிரைம் போலீஸ் நிலை யத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் அந்த போலி சமூக வலைதள மூலமாக பணம் கேட்டால் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    ×