search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashmika Mandhana"

    • 'புஷ்பா 2' படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
    • 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் புஷ்பா திரைப்படம் வெளியான ஆறே நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக 1000 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது.

    இதற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் 1000 கோடி வசூலை கடந்ததே சாதனையாக இருந்தது. இதுவரை இந்திய சினிமாவில் டங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எப். 2, கல்கி 2898 ஏ.டி., ஜவான், பதான் ஆகிய திரைப்படங்கள் தான் 1000 கோடி வசூலை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது
    • விரைவில் இத்திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், இப்படத்தின் 5 நாள் வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி 5 நாட்களில் 922 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நாளை இத்திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா மந்தனா
    • சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனா முன்னணி இடத்தில் இருப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் 621 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள்ஃப்ர்ண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசரை நடிகர் விஜய் தேவரகொண்டா அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.

    டீசர் முழுவதும் ராஷ்மிகாவின் வெவ்வேறு உணர்ச்சிகளை பதிவு செய்துள்ளது. இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொள்கிறார்.

    அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். ராகுல் ரவீந்திரன் இதற்கு முன் சி லா சோ மற்றும் மன்முதுடு 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் https://iflicks

    • படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனால் 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில், இப்படத்தில் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியாகி 2 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 4 நாட்களில் 600 கோடி வசூலை எட்டும் என்றும் விரைவில் 'புஷ்பா 2 தி ரூல்' ஒட்டுமொத்தமாக 1000 கோடி வசூலை எட்டிய படங்களின் வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
    • இப்படத்தின் வில்லனாக பகத் பாசில் நடித்துள்ளார்.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2' இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த படம் முன்பதிவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

    இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • இந்தப் படம் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் 'புஷ்பா 2' படத்திற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் முன்பதிவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது.

    'புஷ்பா 2' படத்தின் பாடல்கள், ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் நாளை (டிசம்பர் 5) வெளியாக இருக்கிறது. தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடா, இந்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

    முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் 'புஷ்பா 2' படம் நாளை வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனையை 'புஷ்பா 2' படைத்துள்ளது.

    'புஷ்பா 2' படத்தின் பாடல்கள், ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

    சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

    கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் வெளியான லிரிக் வீடியோ பாடல்களில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்ற சாதனை இப்பாடல் பெற்றுள்ளது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பீலிங்க்ஸ் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் தொடக்கத்தில் மலையாள வரிகளில் தொடங்குகிறது. இப்பாடலில் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜூன் நடனமாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது.
    • புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

    கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் வெளியான லிரிக் வீடியோ பாடல்களில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்ற சாதனை இப்பாடல் பெற்றுள்ளது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பீலிங்க்ஸ் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்பாடலின் தொடக்கத்தில் மலையாள வரிகளில் தொடங்குகிறது. இப்பாடலில் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜூன் நடனாமடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • ராஷ்மிகாவை வைத்து புதிய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது.

    ரியல் எஸ்டேட் துறையில் புகழ் பெற்ற டி.ஆர்.ஏ. நிறுவனம் தனது விளம்பர தூதராக தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமனம் செய்துள்ளது. இவரை பிராண்ட் தூதராக நியமித்து இருப்பதன் மூலம் தங்களது புதிய தத்துவமான 'பெருமைமிகு இல்லம்' என்னும் தாரக மந்திரத்திற்கு ஏற்ப தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, டி.ஆர்.ஏ. நிறுவனம், ராஷ்மிகாவை வைத்து புதிய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மக்கள் தங்கள் வீடுகள் மீது வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

    தொலைக்காட்சி விளம்பரம் தவிர, பத்திரிக்கை, டிஜிட்டல் விளம்பரங்கள், மல்டிபிளக்ஸ் விளம்பரம் எனது அனைத்து தளங்களிலும் இந்த விளம்பரத்தை டி.ஆர்.ஏ. வெளியிடுகிறது.

    ராஷ்மிகா மந்தனா, இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இணைந்திருப்பதன் மூலம், டி.ஆர்.ஏ. தனது வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விளம்பரத்தை பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார். 

    • சி.பி.சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன்.
    • ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா

    அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக சி.பி.சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன்.

    இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் -சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் டான் படத்தில் தன்னுடைய எதிர்காலம் குறித்த புரிதல் இல்லாத கல்லூரி மாணவனின் கேரக்டரில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பாஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருந்த நிலையில் அதனை அடுத்த வாரத்திற்கு ஓத்திவைத்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லைகர், தி ஃபேமிலி ஸ்டார் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
    • விஜய் தேவரகொண்டா சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார்.

    தெலுங்கு திரையுலகில் பிரபல இளம் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா முக்கிய இடத்தில் இருப்பவர். இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

    லைகர், தி ஃபேமிலி ஸ்டார் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார். இதுக்குறித்த ப்ரோமோஷன் ஈவண்டில் இவரது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

    அதில் அவர் "எனக்கு 35 வயது ஆகிறது, நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? என நகைச்சுவையாக கூறினார். மேலும் என்னுடன் நடித்த சக நடிகையை நான் டேட் செய்துள்ளேன் என ஒப்புக் கொண்டார். எனக்கு காதலிக்கப்படுவது எப்படிப்பட்ட உணர்வு என்று தெரியும், எனக்கு காதல் என்றால் என்னவென்றும் புரியும். என்னுடைய காதல் அன்கண்டிஷனலான காதல் கிடையாது. என்னுடைய காதல் சில கண்டிஷன்களுடன் தான் வரும்." என்றார்.

    விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து மற்றும் ஒன்றாக டேட் செய்து வருகின்றனர் என்ற தகவல் டியர் காமரேட் திரைப்பட நாட்களில் இருந்தே பரவி வருகின்றன. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பொது இடங்களுக்கு செல்வது, சமீபத்தில் கூட இருவரும் குடும்பத்தினரும் ஒன்றாக தெலுங்கு திரையுலகின் ஆட வடிவமைப்பாளர் திருமணத்தில் ஒன்றாக கலந்துக்கொண்டனர். எனவே இவர்களின் காதல் உறுதியாகவே ரசிகர்கள் மத்தியில்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இருவர் தரப்பினரிடம் இருந்து விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ராஷ்மிகா மந்தனா தற்பொழுது புஷ்பா 2, குபேரா ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×