என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padipuja"

    • பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும்.
    • ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை நடைபெற்து.

    சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு சபரிமலை ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    ×