என் மலர்

  நீங்கள் தேடியது "2 people committed suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னமாடசாமி. (வயது 32). இவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னமாடசாமி விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (43). மாற்றுத் திறனாளியான இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த தெய்வேந்திரன் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

  அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி அருகே தேவாரம் மூணான்டிபட்டியை சேர்ந்தவர் பிரிதரன்(35). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வ.உ.சி மைதானத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். மதுபழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கோவித்துக்கொண்டு பண்ணைபுரத்தில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.

  இந்த நிலையில் மனஉளைச்சலில் இருந்த பிரிதரன் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஜோதிபாசு(33). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அருகே மது பழக்கத்தால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் அணைப்பட்டி பாரஸ்ட் பங்களா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முருகன் (வயது31). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த காளியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆட்டோ பைனான்ஸ் தொழில் பார்த்து வந்த முருகன் குடி பழக்கத்துக்கு அடிமை யானதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகில் உள்ள செங்குளத்து ப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (57). இவரது மகன் ஆறுமுகத்துக்கு திருமணம் முடிந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இதனால் மனவேதனையில் இருந்த பெருமாள் தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
  • இவர்கள் நோய் கொடுமையால் தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது

  தேனி:

  தேனி அருகே உத்தம பாளையம் உ.அம்மா பட்டியை சேர்ந்தவர் மணி (வயது56). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே குடல் இறக்க நோயால் அவதி ப்பட்டு பல இடங்களில் சிகிச்சை பெற்றார்.

  ஆனால் குணமாக வில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மணி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு உத்தம பாளையம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு மணியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஜெயமங்கலம் அருகே கோவில்புரம் கன்னிமார்பு ரத்தை சேர்ந்தவர் தனசேகரன் (35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி ப்பட்டு வந்த அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

  இதனால் வெறுப்படைந்த தனசேகரன் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

  ×