என் மலர்
நீங்கள் தேடியது "#ஒகேனக்கல்"
- ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
- மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
கர்நாடக மாநிலம் பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லு க்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை தற்போது குறைந்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
பென்னாகரம்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து வந்தது.
- காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது.
தருமபுரி:
கர்நாடகா மற்றும் தமிழக எல்லைக்கு உட்பட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக வந்தது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கர்நாடகாவிலும் கனமழை பெய்தது.
இதன் காரணமாக இன்று காலை ஒகேனக்கல்லுக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து வந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இன்று முதல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கூடாது. மறு உத்தரவு வரும் வரை வரும் இந்த தடை தொடரும் என மாவட்ட கலெக்டர் சாந்தி அறிக்கையில் தெரிவித்தார்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இன்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நீர்வரத்து அதிகம் வருவதால் போலீசார் காவிரி ஆற்றின் கரையோரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்து உள்ளது.
- மேலும் போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
பென்னாகரம்:
கர்நாடக மாநிலம் பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை தற்போது குறைந்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்து உள்ளது.
மேலும் போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.