என் மலர்tooltip icon

    உலகம்

    VIDEO: ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக் கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X

    VIDEO: ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக் கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

    • ரொனால்டோ ஜெர்சியை டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.
    • இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.

    அந்த ஜெர்சியில், "அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு" என்று ரொனால்டோ எழுதியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.

    Next Story
    ×