தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா முதுகில் குத்திவிட்டார் ஓ.பன்னீர்செல்வம் - பியூஷ் கோயல்

தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊழல் அதிகரித்துள்ளது.
தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா முதுகில் குத்திவிட்டார் ஓ.பன்னீர்செல்வம் - பியூஷ் கோயல்
Published on

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊழல் அதிகரித்துள்ளது.

* தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா முதுகில் குத்திவிட்டார் ஓ.பன்னீர்செல்வம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com