என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

லட்சியக் கூட்டமா? ரசிகர்கள் கூட்டமா?- விஜயை மறைமுகமாக சண்டைக்கு அழைத்த சீமான்
- இது லட்சிய கூட்டத்திற்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் போர்.
- தமிழ் தேசிய இனத்தின் உரிமை கனமை கொண்டுள்ள சித்தாந்தமா? சினிமாவா?
சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் கூறுகையில்," இது லட்சிய கூட்டத்திற்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் போர் என விஜயை மறைமுகமாக சண்டைக்கு அழைத்துள்ளார் சீமான்.
தமிழ் தேசிய இனத்தின் உரிமை கனமை கொண்டுள்ள சித்தாந்தமா? சினிமாவா? இதுதான் சண்டை" என சீமான் கூறியுள்ளார்.
Next Story






