என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும்: நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா? - அன்புமணி
    X

    த.வெ.க. பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும்: நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா? - அன்புமணி

    • பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
    • பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது.

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தாரையும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * திருச்சியில் என்னுடைய நடைபயணத்திலும் மின் தடை ஏற்பட்டது.

    * கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

    * பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

    * பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது. நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா?

    * பொதுமக்களும், த.வெ.க.வும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×