என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
நாம் ராமரை வணங்குபவர்கள், அவர்கள் ராமர் வியாபாரிகள்: பா.ஜ.க.வை சாடிய ஜெய்ராம் ரமேஷ்
Byமாலை மலர்9 April 2024 10:42 AM IST (Updated: 9 April 2024 12:43 PM IST)
- ஜனவரி 22-ம் தேதி அன்று நடந்த கொண்டாட்டம் அரசியல் சார்ந்தது.
- நாம் ராமரை வணங்குபவர்கள் அவர்கள் (பாஜக) ராமர் வியாபாரிகள் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வீட்டுக்கு வீடு உத்தரவாத திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். 8 கோடி உத்தரவாத அட்டைகளை வீடுகளுக்கு விநியோகித்து வருகிறோம். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா என 3 சூப்பர் ஸ்டார் பிரச்சாரகர்கள் வெவ்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்கள்.
ஜனவரி 22-ம் தேதி அன்று நடந்த கொண்டாட்டம் அரசியல் சார்ந்தது. இது ஒரு அரசியல் நபருக்காக செய்யப்பட்டது.
நாம் ராமரை வணங்குபவர்கள் அவர்கள் (பாஜக) ராமர் வியாபாரிகள். மதத்தை அரசியலாக்குவது மதத்தையும் அரசியலையும் வீழ்த்துகிறது என தெரிவித்தார்.
Next Story
×