என் மலர்tooltip icon

    இந்தியா

    2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய ஆட்டோ - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
    X

    2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய ஆட்டோ - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

    • ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதியுள்ளது.
    • விபத்துக்குள்ளான ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி ஆட்டோ நசுங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    வீடியோவில், ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதியுள்ளது. இதனால் ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதியுள்ளது. அப்போது இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி ஆட்டோ நசுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    Next Story
    ×