என் மலர்

  செய்திகள்

  முஸ்லிம் பெண்களுக்கு புத்தாண்டு பரிசாக முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: மோடி
  X

  முஸ்லிம் பெண்களுக்கு புத்தாண்டு பரிசாக முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற மாநிலங்களவையில் முடங்கி கிடக்கும் முத்தலாக் மசோதாவை முஸ்லிம் பெண்களுக்கு அளிக்கும் புத்தாண்டு பரிசாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். #BudgetSession #TripleTalaqBill
  புதுடெல்லி:

  பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

  சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் மீறி கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது முத்தலாக் மசோதாவை நம்மால் நிறைவேற்ற முடியாமல் போனது. இந்த கூட்டத்தொடரின்போது முஸ்லிம் பெண்களுக்கு அளிக்கும் புத்தாண்டு பரிசாக முத்தலாக் மசோதா நிறைவேற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் என அவர் கூறினார். #BudgetSession #TripleTalaqBill #tamilnews
  Next Story
  ×