என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 197 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,399 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 37,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45,817 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 4,202 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 197 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,399 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 131 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் 37 வயது ஆண், காட்டாங்கொளத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் தெருவை சேர்ந்த 40 வயது பெண், மறைமலைநகர் என்.எச்.1. திருநாவுக்கரசர் தெருவில் வசிக்கும் 42 வயது பெண், ரத்தினமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த 39 வயது ஆண், நல்லம்பாக்கம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,202 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,316 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 85 வயது மூதாட்டி, 64 வயது முதியவர், 50 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 155 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,185 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 35,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 833-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 4,030 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 155 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,185 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 144 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,016 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 34,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 794-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,872 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,016 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,861 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 32,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 757-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,861 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுடைய மகள் ஆர்த்தி (வயது 17). இவர்கள் கல்பாக்கத்தை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் தங்கி இருந்தனர்.

பிளஸ்-2 முடித்துள்ள ஆர்த்தி நேற்று முன்தினம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது தாயார் எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாயே என்று மகளை கண்டித்தார்.
அதன் பின்னர் நாகராஜ், சிவகாமி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். தாயார் திட்டியதால் மன வருத்தம் அடைந்த ஆர்த்தி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கினார். சிறிது நேரத்தில் ஆர்த்தியின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். ஆர்த்தி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,747 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,620 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,747 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,747 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 31,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 704-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,620 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,747 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுராந்தகம் மற்றும் செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் சென்னை நகர மக்களை அனுமதிக்க கூடாது என்று தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
மதுராந்தகம்:
சென்னையில் கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளது. சென்னை நகர மக்கள் மூலம் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சம் பலரிடம் உள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சில கிராமங்களில் தண்டேரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த அறிவிப்பில் சென்னை நகர மக்களை மதுராந்தகம் செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதிக்க கூடாது.
அவ்வாறு அவர்களை அனுமதித்தால் அவர்களையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களையும் போலீசார் கடுமையாக தண்டிப்பார்கள். இவ்வாறு தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது.
சீனமொழியில் அச்சிடப்பட்டு டிரம்மில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று கரை ஒதுங்கியது. அங்கிருந்த மீனவர்கள் அதை உடைத்து பார்த்தனர். அதன்உள்ளே 78 பொட்டலங்கள் இருந்தன. இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கடலோர காவல் படை போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி, மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் முனியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய டிரம்மில் இருந்த 78 பொட்டலங்களை கைப்பற்றினர்.
அந்த பொட்டலத்தின் மேல் “ரீபைன்ட் சைனீஸ் டீ” என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்தனர்.
அதுபோதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்த கடலோர காவல் படை போலீசார் 78 பொட்டலங்களையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையை சேர்ந்த ‘மெத்தாம்பிடைமின்’ என்ற ஒரு வகை போதை பொருள் என்பது தெரிந்தது.
இதை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்தியும், சாப்பிட்டும், பவுடராக்கி சுவாசித்தும் போதை ஏற்றி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 78 கிலோ மதிப்புள்ள இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.100 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் வருவதற்குள் டிரம்மை உடைத்து பார்த்த சில மீனவர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் அழைத்து விசாரித்தனர். அதற்குமீனவர்கள், டீசல் அல்லது பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம் என நினைத்து அதை உடைத்து பார்த்ததாக தெரிவித்தனர்.
கடலில் ஏதாவது மர்ம பொருள் மிதந்து வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் வருவதற்குள் அதனை திறந்து பார்க்ககூடாது என்றும் அறிவுரை வழங்கினர்.
மேலும் மர்மநபர்கள் யாராவது படகில் கடத்தி வந்து இந்த போதை பொருட்களை வீசிவிட்டு சென்றனரா? என்ற சந்தேகத்தில், மர்மநபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என அந்த கடற்கரை பகுதியில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்தலசயனம் பட்டாச்சாரியார் (வயது 72). இவர் அங்குள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலின் பரம்பரை அர்ச்சகராகவும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைகானச ஆகம சாஸ்திர தேர்வு அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
கடந்த ஒரு வாரமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்தலசயனம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
அன்றைய தினம் அவரது இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது அவரது மனைவி வேதவள்ளியம்மாள் (65) கணவர் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,620 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 30,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 666-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,432 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,620 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர்.