வழிபாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 படிகளில் வசிக்கும் 18 தெய்வங்கள்

Published On 2025-11-13 08:33 IST   |   Update On 2025-11-13 08:33:00 IST
  • சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் வழியாக அனுமதிக்கப்படுவர்.
  • ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொரு தெய்ம் வசிப்பதாக கருதப்படுகிறது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் வழியாக அனுமதிக்கப்படுவர். அந்த 18 படிகளிலும் 18 தெய்வங்கள் வசிப்பதாக கருதப்படுகிறது.

ஒன்றாம் படி - சூரியன்

இரண்டாம் படி - சிவன்

மூன்றாம் படி - சந்திரன்

நான்காம் படி - பராசக்தி

ஐந்தாம் படி - செவ்வாய்

ஆறாம் படி - ஆறுமுகப் பெருமான்

ஏழாம் படி - புதன்

எட்டாம் படி - மகாவிஷ்ணு

ஒன்பதாம் படி - குரு பகவான்

பத்தாம் படி - பிரம்மா

பதினோறாம் படி - சுக்ரன்

பன்னிரெண்டாம் படி- திருவரங்கன்

பதின்மூன்றாம் படி - சனீஸ்வரன்

பதினான்காம் படி - எமதர்மன்

பதினைந்தாம் படி - ராகு

பதினாறாம் படி - காளி

பதினேழாம் படி - கேது

பதினெட்டாம் படி - விநாயகர்

Tags:    

Similar News