உலகம்

VIDEO: புரூக்ளின் பாலத்தின் மீது மோதிய கப்பல் - 2 பேர் உயிரிழப்பு

Published On 2025-05-18 16:41 IST   |   Update On 2025-05-18 16:41:00 IST
  • கப்பல் விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர்.
  • விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோவின் கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News