தமிழ்நாடு செய்திகள்

அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் - மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-22 12:19 IST   |   Update On 2026-01-22 12:19:00 IST
  • போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை.
  • 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.

சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை.

* அ.தி.மு.க. ஆட்சியை போல் இரவோடு இரவாக அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை.

* நாங்கள் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்.

* அரசு ஊழியர்களின் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும்.

* 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.

* அரசு ஊழியர்களின் போராட்டத்தை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News