தமிழ்நாடு செய்திகள்

பிரேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

Published On 2023-12-15 11:30 IST   |   Update On 2023-12-15 11:30:00 IST
  • எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த்துக்கு எனது வாழ்த்துக்கள். தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்."

இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News