தமிழ்நாடு செய்திகள்

வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

Published On 2022-12-24 13:44 IST   |   Update On 2022-12-24 13:44:00 IST
  • வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்.
  • ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தந்தை பெரியாரின் 49-வது நினைவுநாள். வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம். ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News