ஐ.பி.எல்.(IPL)
null

ஐபிஎல்: 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அதிரடி.. 158 இலக்கை நோக்கி ஆர்சிபி

Published On 2025-04-20 17:20 IST   |   Update On 2025-04-20 17:22:00 IST
  • முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
  • மதியம் 3 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதல் இன்று பஞ்சாபின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

மதியம் 3 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 158 என்ற இலக்கை நோக்கி விளையாடுகிறது.  

Tags:    

Similar News