விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்
ஷாபாஸ் அகமது-ஐ ரூ. 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த லக்னோ அணி
ஷெர்ஃபேன் ரூத்தர்ஃபோர்டை ரூ. 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்
மணிஷ் பாண்டேவை ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பிரஷாந்த் சொலங்கி, ஜஹத்வெத் சுப்ரமணியன், ஃபின் ஆலென், டெவால்ட் பிரீவிஸ், பென் டக்கெட் UNSOLD
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.20 லட்சம் ஊதியமாக பெற்ற துஷார் தேஷ்பாண்டேவை, தற்போதைய ஏலத்தில் ரூ.6.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது.
எம். சித்தார்த்-ஐ ரூ. 75 லட்சத்திற்கும், திக்வெஷ் சிங்-ஐ ரூ. 30 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி
சீஷன் அன்சாரியை ரூ. 40 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
வித்வாத் கவெரப்பா, ராஜன் குமார் UNSOLD
ஷகிப் ஹூசைன் UNSOLD
முகேஷ் சௌத்ரியை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி