கிரிக்கெட் (Cricket)

விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-25 15:26 IST   |   Update On 2024-11-25 21:48:00 IST
2024-11-25 10:33 GMT

ரியான் ரிக்கிள்டன்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

2024-11-25 10:32 GMT

2ம் நாள் ஏலத்தின் செட் 15-இல் சாய் ஹோப் UNSOLD

2024-11-25 10:31 GMT

நிதிஷ் ராணாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

2024-11-25 10:27 GMT

இந்திய வீரர் க்ரூணல் பாண்டியாவை ரூ. 5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி.

2024-11-25 10:22 GMT

டேரில் மிட்செல் இன்றைய ஏலத்தில் UNSOLD ஆனார்.

2024-11-25 10:22 GMT

மார்கோ யான்சென்-ஐ ரூ. 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

2024-11-25 10:17 GMT

சாம் கர்ரன்-ஐ ரூ. 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

2024-11-25 10:16 GMT

 

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

2024-11-25 10:13 GMT

இந்திய அணி வீரரான ஷர்துல் தாக்குர் இன்றைய ஏலத்தில் UNSOLD

2024-11-25 10:12 GMT

மயங்க் அகர்வால்-ஐ இன்றைய ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை

Tags:    

Similar News