கிரிக்கெட் (Cricket)

விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-25 15:26 IST   |   Update On 2024-11-25 21:48:00 IST
2024-11-25 10:11 GMT

பிரித்வி ஷா இன்றைய ஏலத்தில் UNSOLD

2024-11-25 10:10 GMT

 


இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே இன்றைய ஏலத்தில் UNSOLD

 


2024-11-25 10:08 GMT

பாப் டு பிளெசிஸ்-ஐ டெல்லி அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

2024-11-25 10:07 GMT

ரோவன் போவெல்-ஐ 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2024-11-25 10:06 GMT

கிளென் பிலிப்ஸ்-ஐ எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

2024-11-25 10:05 GMT

இரண்டாம் நாள் ஏலத்தில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் UNSOLD ஆனார்

Tags:    

Similar News