கிரிக்கெட் (Cricket)
விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்
2024-11-25 12:22 GMT
புக்ராஜ் மன் UNSOLD
2024-11-25 11:23 GMT
கேசவ் மகராஜ் UNSOLD
2024-11-25 11:22 GMT
ஆதில் ரஷித் UNSOLD
2024-11-25 11:22 GMT
அகீல் ஹொசைன் UNSOLD
2024-11-25 11:21 GMT
விஜயகாந்த் வியாஸ்காந்த் UNSOLD
2024-11-25 11:20 GMT
அல்லா காசன்ஃபர்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 4.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலை ரூ. 75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
2024-11-25 11:15 GMT
செட் 17-இல் முதல் வீரர் முஜீப் உர் ரஹ்மான் UNSOLD
2024-11-25 11:14 GMT
லாக்கி பெர்குசனை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்த பஞ்சாப் கிங்ஸ்
2024-11-25 11:13 GMT
சென்னை அணி முன்னாள் பவுலர்களை வாங்க மும்பை, ராஜஸ்தான் அணிகள் போட்டி. கோடிகளை கொடுத்து வாங்கினர்.