இந்தியா

133 இராணுவ பணியிடங்களுக்கு நடந்த தேர்வுக்கு குவிந்த 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்!

Published On 2024-11-21 13:49 IST   |   Update On 2024-11-21 13:49:00 IST
  • பலர் தெருக்களிலும் மலைகளிலும் இரவு முழுவதும் தூங்கினர்.
  • சிலர் பஸ்ஸின் டிரங்கில் பயணம் செய்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் 133 பிராந்திய பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் கலந்துகொள்ள உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.

போதிய தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பலர் தெருக்களிலும் மலைகளிலும் இரவு முழுவதும் தூங்கினர். சிலர் பஸ்ஸின் டிரங்கில் பயணம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Tags:    

Similar News