இந்தியா

தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்: முறியடிக்கும் இந்தியா... வீடியோ காட்சிகள்

Published On 2025-05-10 07:55 IST   |   Update On 2025-05-10 07:55:00 IST
  • தொடர்ந்து குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
  • எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் 3-வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறித்து வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குலை வானிலேயே இந்தியா அழித்தது. தொடர்ந்து குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் டிரோன் ஏவுதளத்தை இந்தியா தாக்கி அழித்த காட்சி...


பாகிஸ்தானின் அத்துமீறலில் ஜம்மு எல்லையோர வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படும் காட்சிகள்... 










Tags:    

Similar News