இந்தியா

VIDEO: மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து

Published On 2025-04-27 07:50 IST   |   Update On 2025-04-27 07:50:00 IST
  • 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை

மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை என மும்பை தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News