இந்தியா

பொருளாதார ஆய்வறிக்கை: 2026ல் 7.4% பொருளாதார வளர்ச்சி - நிர்மலா சீதாராமன்

Published On 2026-01-29 14:40 IST   |   Update On 2026-01-29 14:40:00 IST
  • 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
  • 2027ல் 6.8 - 7.2% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதையொட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்

பொருளாதார ஆய்வறிக்கையில் 2026ல் 7.4% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2027ல் 6.8 - 7.2% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்" என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News