இந்தியா
LIVE

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-03 07:44 IST   |   Update On 2023-12-03 19:53:00 IST
2023-12-03 05:13 GMT

சத்தீஸ்கர்: பூபேஷ் பகேல் (காங்கிரஸ்), தாம்ரத்வாஜ் சாஹு (காங்கிரஸ்)ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

2023-12-03 04:47 GMT

ராஜஸ்தான்: அசோக் கெலாட் (காங்கிரஸ்), தியா குமாரி (பாஜக), வசுந்தர ராஜே (பாஜக) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

2023-12-03 04:43 GMT

மத்திய பிரதேசம்: சிவ்ராஜ் சிங் சவுகான் (பாஜக), கமல்நாத் (காங்கிரஸ்), ஜெய்வர்தன் சிங் (காங்கிரஸ்), பிரகலாத் சிங் படேல் (பாஜக) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

2023-12-03 04:31 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 58, பாஜக-32 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 04:31 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக-98, காங்கிரஸ்-84, மற்றவை-17 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 04:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக-130, காங்கிரஸ்- 98 ஆகிய இடங்களில் முன்னிலை

2023-12-03 04:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 64, பிஎஸ்ஆர் -41, பாஜக -7 ஆகிய இடங்களில் முன்னிலை.

2023-12-03 04:30 GMT

4 மாநில தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 64, பிஎஸ்ஆர் -41, பாஜக -7 ஆகிய இடங்களில் முன்னிலை.

2023-12-03 04:25 GMT

பாஜக எம்பி கே.லக்ஷ்மன் கூறுகையில், "தெலுங்கானாவில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஊழல் பி.ஆர்.எஸ்., வம்ச அரசியல், சமாதான அரசியல் ஆகிய மூன்றும் மக்களை பாதித்த முக்கிய பிரச்சனைகள். முதல்கட்ட எண்ணிக்கையில் காங்கிரஸ் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பாஜக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

2023-12-03 04:10 GMT

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் கட்சியின் மற்ற தலைவர்கள் போபாலில் உள்ள மாநில கட்சி அலுவலகத்தில் கூடினர்.


Tags:    

Similar News