பாஜக எம்பி கே.லக்ஷ்மன் கூறுகையில், "தெலுங்கானாவில்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

பாஜக எம்பி கே.லக்ஷ்மன் கூறுகையில், "தெலுங்கானாவில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஊழல் பி.ஆர்.எஸ்., வம்ச அரசியல், சமாதான அரசியல் ஆகிய மூன்றும் மக்களை பாதித்த முக்கிய பிரச்சனைகள். முதல்கட்ட எண்ணிக்கையில் காங்கிரஸ் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பாஜக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Update: 2023-12-03 04:25 GMT

Linked news