உள்ளூர் செய்திகள்

வி.சி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் பேசினார்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன் மீதுஅவதூறு பரப்பும் நபர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்:ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-02-17 08:38 GMT   |   Update On 2023-02-17 08:38 GMT
  • கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
  • சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

கடலூர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லைமாறன், ராஜேஷ், அன்பரசன், சுபாஷ், காட்டு ராஜா, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News