உள்ளூர் செய்திகள்

தாடிக்கொம்புவில் நாளை மின்தடை

Published On 2026-03-06 17:49 IST   |   Update On 2026-03-06 17:49:00 IST
  • நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
  • கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி

தாடிக்கொம்பு:

தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை (7ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அழகுபட்டி, விட்டல் நாயக்கன்பட்டி, தாதங்கோட்டை, கொத்தப்புளி, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சார்ந்த தொழிற்சாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News