உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் விதிமுறைகளை மீறிய 45 வாகனங்களுக்கு அபராதம்

Published On 2022-11-18 10:00 GMT   |   Update On 2022-11-18 10:00 GMT
  • போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு
  • சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வந்ததால் நடவடிக்கை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் கொட்டையூர் அருகில் ஏலகிரி மலை போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர்.

இந்த நிலையில் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் தலைமையில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணியதது உள்ளிட் டவைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 45 வாக னங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News