உள்ளூர் செய்திகள்

லெட்சுமணம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2026-01-29 17:39 IST   |   Update On 2026-01-29 17:39:00 IST
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
  • காகாதோப்பு, சேடப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

திண்டுக்கல்:

வேடசந்தூர் அருகே லெட்சுமணம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை 30-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லெட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காகாதோப்பு, சேடப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் வடக்கு உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News