உள்ளூர் செய்திகள்

தமிழக முதல்வர் செல்போனில் நலம் விசாரித்த போது எடுத்த படம்

முன்னாள் திமுக அமைச்சரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

Published On 2022-06-09 17:59 IST   |   Update On 2022-06-09 17:59:00 IST
  • பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பகுதியை சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் க. சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
  • அவரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்து கேட்டறிந்தார்.

பொன்னேரி:

பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பகுதியை சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் க. சுந்தரம் (74) உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்து கேட்டறிந்தார். அப்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமளம், டிஜேஎஸ் கோவிந்தராஜன் எம்எல்ஏ, தமிழ் உதயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News