உள்ளூர் செய்திகள்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வாழ்த்து பெற்ற மாணவி சுபானு.

சீர்காழி மாணவியை பாராட்டிய ஆளுநர்

Published On 2022-06-09 15:32 IST   |   Update On 2022-06-09 15:32:00 IST
மாணவி சுபானு தனது தாய் சீதாவுடன் சேர்ந்து புதுச்சேரியில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சீர்காழி:

சீர்காழி அடுத்த வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் -சீதா தம்பதியின் மகள் சுபானு.

இவர் உலக அளவில் பல்வேறு யோகா போட்டி யில் பங்கேற்று 10-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை வென்று ள்ளார்.

இந்நிலையில் மாணவி சுபானு தனது தாய் சீதாவுடன் சேர்ந்து புதுச்சேரியில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா மாணவியின் சாதனைகளை கேட்டறிந்து பாராட்டி கவுரவித்தார்.

Tags:    

Similar News