செய்திகள்
மருத்துவ முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2021-02-20 17:58 IST   |   Update On 2021-02-20 17:58:00 IST
தெட்சிணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடைபெற உள்ளது.
திருவரங்குளம்:

திருவரங்குளம் அருகே உள்ள தெட்சிணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இதில் கண்குறைபாடு உடையவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News