செய்திகள்
ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா- நவீன அரிசி ஆலை மூடல்
சீர்காழி அருகே எருக்கூரில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அருகே எருக்கூரில் நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு அலுவலர்கள், ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக இந்த நவீன அரிசி ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் நெல் அரவை பாதிப்படைந்துள்ளது.