செய்திகள்
68-வது பிறந்தநாள்: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #TNCM #EdappadiPalaniswami #HappyBirthDayPM #HappyBdayPMModi
சென்னை:
பிரதமர் நரேந்திரமோடி 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.
மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami #HappyBirthDayPM #HappyBdayPMModi
பிரதமர் நரேந்திரமோடி 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
வாழ்த்து கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-